Wednesday, July 21, 2021

'நீங்க யார்கிட்ட என்ன பேசுனீங்கனு.. எல்லா ரெக்கார்டிங்கும் இருக்கும்..' பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு

'நீங்க யார்கிட்ட என்ன பேசுனீங்கனு.. எல்லா ரெக்கார்டிங்கும் இருக்கும்..' பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு கொல்கத்தா: பெகாசஸ் விகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொலைப்பேசி உரையாடல்கள் தன்னிடம் உள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உட்பட உலகெங்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான பெகாசஸ் விவகாரம் நாட்டில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...