Wednesday, August 4, 2021

இந்தோனேசியாவை பாடாய்படுத்தும் கொரோனா.. அதிகரிக்கும் மரணங்கள்.. 1 லட்சத்தை கடந்த உயிரிழப்பு!

இந்தோனேசியாவை பாடாய்படுத்தும் கொரோனா.. அதிகரிக்கும் மரணங்கள்.. 1 லட்சத்தை கடந்த உயிரிழப்பு! ஜகார்த்தா: இந்தோனேசியாவை கொரோனா பாடாய்படுத்தி வருகிறது. அங்கு கொரோனா உயிரிழப்புகள் 1 லட்சத்தை கடந்து விட்டது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கொடுத்த அடியை யாரும் மறந்து விட முடியாது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் உயிரிழப்பு என்று சோக காட்சிகள் இருந்தன.இந்தியா பட்ட அதே நிலைமையைதான் இந்தோனேசியாவும் சந்தித்து வருகிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...