Saturday, August 21, 2021

ஆப்கான்: காபூலில் இருந்து மேலும் 168 இந்தியர்களுடன் புறப்பட்டது விமானப் படை விமானம்!

ஆப்கான்: காபூலில் இருந்து மேலும் 168 இந்தியர்களுடன் புறப்பட்டது விமானப் படை விமானம்! டெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்தியர்களை மீட்க நாள்தோறும் 2 விமானங்களை இயக்க அமெரிக்கா படைகள் அனுமதித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 168 இந்தியர்களுடன் இந்திய விமானப் படை விமானம், காபூலில் இருந்து இன்று காலை புறப்பட்டுள்ளது. இந்த விமானம் காசியாபாத் விமான படை தளத்தில் தரை இறங்க உள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசமானது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...