Thursday, August 12, 2021

ஆப்கனில் உச்சக்கட்ட பதற்றம்..சுற்றி வளைக்கும் தாலிபான்கள்.. தனிமைப்படுத்தப்படும் தலைநகர்..பரபர தகவல்

ஆப்கனில் உச்சக்கட்ட பதற்றம்..சுற்றி வளைக்கும் தாலிபான்கள்.. தனிமைப்படுத்தப்படும் தலைநகர்..பரபர தகவல் காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வெறும் 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள முக்கியமான கஜினி நகரைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஒரே வாரத்தில் தாலிபான்கள் 10க்கும் மேற்பட்ட பிராந்திய நகரங்களைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கனில் தாலிபான்களுக்கும் அரசு தரப்பு படைகளுக்கும் இடையே தாக்குதல் உச்சத்தில் உள்ளது. பல்வேறு இடங்களில் ஆப்கன் படைகள் எந்தவொரு தாக்குதலுமில்லாமல் சரணடைந்து வருவதாகவும் தகவல் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...