Friday, August 20, 2021

உள்ளே சிவப்பு.. வெளியே மஞ்சள்.. காருக்குள்ளே கலக்கும் ஷிவானி.. சுற்றி சுற்றி வலம் வரும் ரசிகர்கள்!

உள்ளே சிவப்பு.. வெளியே மஞ்சள்.. காருக்குள்ளே கலக்கும் ஷிவானி.. சுற்றி சுற்றி வலம் வரும் ரசிகர்கள்! சென்னை: புதுக்காரு வாங்கினது தான் வாங்குனாரு, அதுக்கு பிறகு ஷிவானி காரை விட்டு வெளியே இறங்கவே மாட்டார் போலயே.... மாடர்ன் உடையில் காருக்குள்ளேயே தவமிருக்கும் ஷிவானியை பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் காத்து கிடக்கின்றனர். என்ன ஒரு குலுக்கு?என்ன ஒரு தழுக்கு?நம்ம ரோஷ்னியா இது! எப்பதான் பழைய மாதிரி வலம் வருவாரோ என்று ரசிகர்களின் மனக்குமுறல் கமெண்ட் களில் ஒலிக்கிறது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...