Thursday, August 19, 2021

ஒரே ஜாலி.. தெருக்களில் ஆட்டம் போடும் தாலிபான்கள்.. பியூட்டி பார்லர்களில் பெண்கள் போட்டோவும் அழிப்பு

ஒரே ஜாலி.. தெருக்களில் ஆட்டம் போடும் தாலிபான்கள்.. பியூட்டி பார்லர்களில் பெண்கள் போட்டோவும் அழிப்பு காபூல்: தாலிபன்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ந்த வீடியோவில், ரயில்வே தண்டவாளங்கள், சில தெருக்களில் தாலிபான்கள் உற்சாக மிகுதியில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தாலிபன்கள், தற்போது 20 நாட்களில் தங்கள் தேசத்தை மறுபடியும் கைப்பற்றிவிட்டனர்.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...