Sunday, August 22, 2021

ஆப்கானிஸ்தான் ராணி சோராயாவின் கதையும் சர்ச்சையும்

ஆப்கானிஸ்தான் ராணி சோராயாவின் கதையும் சர்ச்சையும் பெண்களுக்கு முகத்திரை தேவையில்லை; ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை திருமணம் செய்யக்கூடாது. ஆப்கானிஸ்தானின் ராணியாக மாறிய பெண்ணின் சிந்தனைகள் இவை. 1919 இல் அமானுல்லா கான் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தபோது, அவரது மனைவி சோராயா தார்சியின் கருத்துக்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. பல நூற்றாண்டுகளாக பிற்போக்கான மற்றும் பழமைவாத கலாச்சாரத்தில் வாழும் ஒரு நாட்டிற்கு இந்த எண்ணங்கள் புதியவை. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...