Friday, August 6, 2021

ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியப் பெண்களின் வெற்றி நழுவியது எங்கே?

ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியப் பெண்களின் வெற்றி நழுவியது எங்கே? ஒலிம்பிக் ஹாக்கி களத்துக்குள் பரம்பரமாகச் சுழன்று அதிகமான நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய வீராங்கனைகளுக்கு கெடுவாய்ப்பாக வெற்றி கைநழுவிப் போயிருக்கிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணி - பிரிட்டன் அணி இடையிலான கடைசி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...