Saturday, August 21, 2021

'தாலிபான் பயங்கரவாதிகளை அங்கீகரிக்க முடியாது.. பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை' ஐரோப்பிய ஒன்றியம்

'தாலிபான் பயங்கரவாதிகளை அங்கீகரிக்க முடியாது.. பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை' ஐரோப்பிய ஒன்றியம் பிரஸ்ஸல்ஸ்: ஆயுத போராட்டம் மூலம் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், தாலிபான் பயங்கரவாதிகளை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்த இயலாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தீவிரம் காட்டியது. அப்படி பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாக இருந்த ஆப்கனுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டன. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...