Wednesday, August 25, 2021

நம்புங்கய்யா.. ஓடி ஒளியாதீங்க.. பொருளாதார நிபுணர்களிடம் கெஞ்சும் தாலிபான் தலைகள்!

நம்புங்கய்யா.. ஓடி ஒளியாதீங்க.. பொருளாதார நிபுணர்களிடம் கெஞ்சும் தாலிபான் தலைகள்! காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு நிதித்துறை அரசு ஊழியர்கள், பொருளாதார நிபுணர்களை பணிக்கு திரும்பும்படி தாலிபான்கள் கெஞ்சி வருகிறார்கள். இவர்கள் இன்றி நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் எல்லோரையும் உடனே பணிக்கு திரும்பும்படி தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஷ்ரப் ஹைதாரி. அங்கு தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...