Tuesday, August 17, 2021

ஆப்கானில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்கா விமானத்தின் சக்கர பகுதிகளில் மனித உடல் பாகங்கள்-ஷாக் தகவல்

ஆப்கானில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்கா விமானத்தின் சக்கர பகுதிகளில் மனித உடல் பாகங்கள்-ஷாக் தகவல் கத்தார்: தாலிபான்கள் பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்கா விமானப் படையின் விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்பாகங்கள் சிதறி ஒட்டியிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசமாகிவிட்டது. தாலிபான்கள் 1990களில் மிக கொடூரமான ஆட்சியை நடத்தினர். இதனால் மீண்டும் அத்தகைய ஆட்சியில் அகப்படுவோம் என்பது ஆப்கானியர்களின் அச்சம். தாலிபான்களிடம் ஆப்கான்: https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...