Wednesday, September 1, 2021

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு காரணமான வழக்கு எது தெரியுமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு காரணமான வழக்கு எது தெரியுமா? இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை இன்று தொடங்கி வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். முதலாவதாக இடம்பெறும் இன்றைய கட்டுரை, மெட்ராஸ் மாகாண அரசு VS சம்பகம் துரைராஜன் என்ற வழக்கைப் பற்றியது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...