Sunday, September 26, 2021

புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் முதல்வர் சன்னி.. நெகிழ்ச்சியில் மணமக்கள்

புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் முதல்வர் சன்னி.. நெகிழ்ச்சியில் மணமக்கள் அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் புதுமணத் தம்பதியை கண்ட முதல்வர் சரண்ஜித் சன்னி அவர்களை வாழ்த்த தனது கான்வாயை நிறுத்தி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கும் அமரீந்தர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...