Wednesday, September 22, 2021

பேய்க்கும் பேய்க்கும்...ஆப்கன் விவகாரத்தில் பாக். ராணுவம்- ஐ.எஸ்.ஐ. இடையே வெடித்தது மோதல்!

பேய்க்கும் பேய்க்கும்...ஆப்கன் விவகாரத்தில் பாக். ராணுவம்- ஐ.எஸ்.ஐ. இடையே வெடித்தது மோதல்! இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது முதலே அந்த நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் மும்முரமாக தலையிட்டு வருகிறது. பஞ்சசீர் மாகாணத்தில் வடக்கு படை போராளிகளை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம், தாலிபான்களுடன் கை கோர்த்து தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...