Friday, November 26, 2021

'சூப்பர்'.. திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் செய்த உன்னத செயல்.. நெகிழ்ந்துபோன விருந்தினர்கள்!

'சூப்பர்'.. திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் செய்த உன்னத செயல்.. நெகிழ்ந்துபோன விருந்தினர்கள்! ஜெய்ப்பூர்: தொழில்நுட்பம் விரல் நுனியில் வந்து விட்ட இந்த நவீன யுகத்திலும் வரதட்சணை என்னும் நடைமுறையை இந்தியாவில் இருந்து துரத்தி அடிக்க முடியவில்லை. வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பல பெண்கள் திருமணம் முடியாமல் உள்ளனர். மேலும் திருமணம் முடிந்தாலும் வரதட்சணை கொடுமை காரணமாக நாட்டில் வருடம்தோறும் பல பெண்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுகின்றன. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...