Friday, November 26, 2021

கேரளாவில் மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்.. மக்கள் அச்சம்.. கர்ப்பிணிகள் உஷார

கேரளாவில் மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்.. மக்கள் அச்சம்.. கர்ப்பிணிகள் உஷார கோழிக்கோடு : கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் 2வது அலையிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், அங்கு ஜிகா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஜிகா வைரஸ் அறிகுறியுடன் பெங்களூருவில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...