Thursday, November 18, 2021

‘அகிலேஷ் அலி ஜின்னா’...அகிலேஷ் யாதவுக்கு பாஜக வைத்த புதிய பெயர்... உ.பி. துணைமுதல்வர் காட்டம்

‘அகிலேஷ் அலி ஜின்னா’...அகிலேஷ் யாதவுக்கு பாஜக வைத்த புதிய பெயர்... உ.பி. துணைமுதல்வர் காட்டம் அகிலேஷ் யாதவ் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறார். அவரது அரசியல் உ.பியில் எடுபடாது, தாமரை மக்களிடம் ஊடுருவியுள்ளது, சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்றும் கட்சிப்பெயரையும் மாற்றிக்கொள்ளட்டும் என்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் காட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,919 பேருக்கு கொரோனா பாதிப்பு- 470 பேர் மரணம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...