Monday, November 29, 2021

’சும்மா விடமாட்டேன்’ கேரளப்பெண் மோசடி பின்னனி உடையவர்: சட்ட நடவடிக்கை எடுப்பேன்: விஜயபாஸ்கர் சபதம்

’சும்மா விடமாட்டேன்’ கேரளப்பெண் மோசடி பின்னனி உடையவர்: சட்ட நடவடிக்கை எடுப்பேன்: விஜயபாஸ்கர் சபதம் கேரள பெண் கேரள அமலாக்கத்துறையில் அளித்திருந்த புகார் அடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரமாக விசாரணை நடத்தினர். கேரளப்பெண் குற்றப்பின்னனி உடையவர், சாட்சி விசாரணைக்காக மட்டுமே என்னை அழைத்திருந்தனர், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...