Saturday, December 25, 2021

ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காணப்பட்ட அரிய 'நடக்கும் மீன்'

ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காணப்பட்ட அரிய 'நடக்கும் மீன்' ஆஸ்திரேலியாவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்ட ஓர் அரிய "நடக்கும்" ஹேண்ட்ஃபிஷ் (Walking handfish) என்ற வகை மீன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக டாஸ்மேனியாவின் கடலில் காணப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு ஹேண்ட்ஃபிஷ் என்ற இந்த மீன் வகையை, கடைசியாக 1999-ல் டாஸ்மேனியாவின் கடல்பகுதியில், கடலில் முக்குளிக்கும் ஒருவர் பார்த்தார். மேலும், இதுவரை நான்கு முறை மட்டுமே அது பார்க்கப்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...