Tuesday, December 21, 2021

சண்முகநாதன் மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்: \"கருணாநிதியின் நிழல்; எனது உயிர்\"

சண்முகநாதன் மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்: \"கருணாநிதியின் நிழல்; எனது உயிர்\" முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எப்போதும் சபாரி சூட்டில் காணப்படும் சண்முகநாதன் கருணாநிதியின் பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடனிருந்து அவரது உரைகளைக் மிகவும் உன்னிப்பாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...