Sunday, December 5, 2021

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய ஜாவத் புயல் - ஒடிசா, மேற்கு வங்காளத்தில் காற்றுடன் கனமழை

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய ஜாவத் புயல் - ஒடிசா, மேற்கு வங்காளத்தில் காற்றுடன் கனமழை புவனேஸ்வர்: வலுவிழந்த ஜாவத் புயல், தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி ஒடிசா கடலோர பகுதிகளை கடந்து இன்று நள்ளிரவில் மேற்கு வங்காள கடற்கரையை நெருங்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. ஜாவத் புயல் வலுவிழந்தாலும் ஓடிசா, மேற்கு வங்காளத்தில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்து பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...