Friday, December 10, 2021

அரசியல் காழ்புணர்ச்சியுடன் தமிழக அரசு செயல்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி விளக்க மனு

அரசியல் காழ்புணர்ச்சியுடன் தமிழக அரசு செயல்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி விளக்க மனு முடித்து வைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை தமிழக அரசு மீண்டும் தோண்டி எடுப்பதற்கு பின் அரசியல் உள்நோக்கம் உள்ளது, என் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு இவ்வாறு செயல்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...