Sunday, January 9, 2022

மியான்மர்: ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. முழு விவரம்!

மியான்மர்: ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. முழு விவரம்! யாங்கூன்: மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. Corona: மாசக் கடைசியில் 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து தங்கள் வசம் கைப்பற்றியது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...