Thursday, January 13, 2022

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய கப்பல்..சிக்கிய இந்தியர்கள்.. அனைவரும் பாதுகாப்பு..ஐ.நா குட் நியூஸ்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய கப்பல்..சிக்கிய இந்தியர்கள்.. அனைவரும் பாதுகாப்பு..ஐ.நா குட் நியூஸ் ஜெனீவா: ஏமன் நாட்டில் ரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் சென்றுகொண்டிருந்த போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான RWABEE எனும் சரக்குக்கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...