Monday, February 28, 2022

உக்ரைன் போர்.. பெலராஸில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன? பரபர தகவல்

உக்ரைன் போர்.. பெலராஸில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன? பரபர தகவல் கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில், பெலராஸ் எல்லையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர் 5 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. https://ift.tt/40wLbrD

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...