Friday, February 4, 2022

ஆப்கானிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - காஷ்மீர், நொய்டாவில் ஆடிய வீடுகள்! மக்கள் பீதி

ஆப்கானிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - காஷ்மீர், நொய்டாவில் ஆடிய வீடுகள்! மக்கள் பீதி நொய்டா: ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு காஷ்மீர், உத்தரபிரதேசத்தில் உணரப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவாக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. https://ift.tt/F9uXfGo

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...