Thursday, April 14, 2022

தென்னாப்பிரிக்காவை புரட்டிய புயல், வெள்ளத்தில் 341 பேர் பலி.. இரண்டே நாளில் கொட்டிய 6 மாத மழை

தென்னாப்பிரிக்காவை புரட்டிய புயல், வெள்ளத்தில் 341 பேர் பலி.. இரண்டே நாளில் கொட்டிய 6 மாத மழை கேப்டவுன் : தென்னாப்பிரிக்காவில் 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித்தீர்த்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்து உள்ளது. தென்னாப்பிரிக்காவின் முக்கிய மாகாணங்களான டர்பன் மற்றும் வஜுலு நடாவில் வீசிய அதிவேக புயலால் நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அத்துடன் கொட்டித் தீர்த்த பெருமழையால் நீர்நிலைகள் நிரம்பின. https://ift.tt/2YxDHWN

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...