Thursday, April 7, 2022

இன்ஸ்டாகிராம் மோகம்... செல்ஃபியால் சோகம்! செங்கல்பட்டில் ரயில்மோதி 3 இளைஞர்கள் பலி

இன்ஸ்டாகிராம் மோகம்... செல்ஃபியால் சோகம்! செங்கல்பட்டில் ரயில்மோதி 3 இளைஞர்கள் பலி செங்கல்பட்டு: இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் அமர்ந்து செல்பி வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்த 3 இளைஞர்கள் விரைவு ரயில் மோதியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செங்கல்பட்டை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்குமார்(24), பிரகாஷ்(17), மோகன் (17). நண்பர்களான இவர்கள் மூவரும் எப்போதும் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து செல்பி https://ift.tt/5xJTOYC

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...