Wednesday, April 13, 2022

\"இது தான் கடைசி வார்னிங்!\" நிலைமை மோசமாகிவிடும்.. உக்ரைனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

\"இது தான் கடைசி வார்னிங்!\" நிலைமை மோசமாகிவிடும்.. உக்ரைனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு ரஷ்யா புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் முழு வீச்சில் போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. https://ift.tt/2YxDHWN

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...