Tuesday, May 17, 2022

\"ரொம்ப தப்பு.. சகித்துக்கொள்ள மாட்டோம்!\" நேட்டோ பக்கம் சாயும் ஐரோப்பிய நாடுகள்.. ரஷ்யா கொந்தளிப்பு

\"ரொம்ப தப்பு.. சகித்துக்கொள்ள மாட்டோம்!\" நேட்டோ பக்கம் சாயும் ஐரோப்பிய நாடுகள்.. ரஷ்யா கொந்தளிப்பு மாஸ்கோ: உக்ரைன் போர் இரு மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், இப்போது இந்த போரே ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். இறுதியில் போரை ஆரம்பித்தது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்துத் தாக்குதலைத் தொடங்கியது. இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்கள் மட்டுமே தாக்குதல்கள் எதுவும் https://ift.tt/0RfLM2b

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...