Saturday, July 30, 2022

இதுவரை 1,200.. ராஜஸ்தானில் கொத்து கொத்தாக சாவும் மாடுகள். . அரசின் நடவடிக்கை என்ன?

இதுவரை 1,200.. ராஜஸ்தானில் கொத்து கொத்தாக சாவும் மாடுகள். . அரசின் நடவடிக்கை என்ன? ராய்ப்பூர்: தோல் கழலை நோய் பரவலின் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்து கொத்தாக மாடுகள் இறந்து வருகின்றன. இதுவரை 1,200 க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துவிட்டதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தோலில் கட்டி கட்டியாக காணப்படும் தோல் கழலை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக கடந்த ஏப்ரல் மாதம் https://ift.tt/R6xG7AH

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...