Thursday, October 20, 2022

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட.. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை.. மோடி துவங்கிய புதிய திட்டம்

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட.. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை.. மோடி துவங்கிய புதிய திட்டம் காந்திநகர்: 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' (மிஷன் லைஃப்) திட்டத்தை குஜராத்தில் இன்று பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். மேலும், குஜராத் மாநிலத்தின் கெவாடியா பகுதியில் உள்ள 'ஒற்றுமை சிலை' அருகே பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்து பேசினார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள https://ift.tt/tMUzvjO

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...