Tuesday, November 15, 2022

எதிர்க்கட்சி நாங்க தான்.. சென்னைக்கு பின் மயிலாடுதுறை வெள்ள பாதிப்பை இன்று ஆய்வு செய்யும் ஈபிஎஸ்

எதிர்க்கட்சி நாங்க தான்.. சென்னைக்கு பின் மயிலாடுதுறை வெள்ள பாதிப்பை இன்று ஆய்வு செய்யும் ஈபிஎஸ் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து நிவாரண உதவி வழங்க உள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கிய நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. https://ift.tt/tAfsz9X

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...