Friday, November 18, 2022

ஒரே ஒரு ஜாதிக்காக.. முக்கிய விதியையே உதறிய பாஜக.. மிரட்டும் கோலி சமூகம்.. அரண்டு நிற்கும் குஜராத்!

ஒரே ஒரு ஜாதிக்காக.. முக்கிய விதியையே உதறிய பாஜக.. மிரட்டும் கோலி சமூகம்.. அரண்டு நிற்கும் குஜராத்! காந்திநகர்: குஜராத்தில் ஒரே ஒரு ஜாதியின் வாக்கு வங்கிக்காக தனது முக்கிய தேர்தல் விதியையே தூக்கி எறிய பாஜக துணிந்திருப்பது தான் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. குஜராத் அரியணையில் யார் அமரப்போகிறார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் 'கோலி' என்ற ஒற்றை ஜாதிக்காக, 'ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு' என்ற தனது கொள்கையே பாஜக தளர்த்திவிட்டிருக்கிறது. https://ift.tt/qh4U2Wx

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...