Sunday, December 18, 2022

உடலை கவ்விவந்த நாய்.. 22 வயது மனைவியை கொன்று 12 துண்டாக்கிய கணவர்.. ஷ்ரத்தா கொலை போல் அடுத்த ஷாக்

உடலை கவ்விவந்த நாய்.. 22 வயது மனைவியை கொன்று 12 துண்டாக்கிய கணவர்.. ஷ்ரத்தா கொலை போல் அடுத்த ஷாக் ராஞ்சி: டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டது போல் ஜார்கண்டில் 22 வயது நிரம்பிய மனைவியை கொலை செய்து 12 துண்டுகளாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க அவர் மனைவியின் உடல் துண்டுகளை ஆங்காங்கே வீசிய நிலையில் நாய் கவ்வி வந்ததால் சிக்கினார். https://ift.tt/aVtcubm

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...