Saturday, December 3, 2022

காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை! 'ஆமாங்க இழிவான படம்தான்'.. இஸ்ரேலிய இயக்குநருக்கு ஜூரி உறுப்பினர்கள் ஆதரவு

காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை! 'ஆமாங்க இழிவான படம்தான்'.. இஸ்ரேலிய இயக்குநருக்கு ஜூரி உறுப்பினர்கள் ஆதரவு ஜெருசேலம்: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாதவ் லாபிட், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், அவரின் கருத்துகளுக்கு ஆதரவளிப்பதாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் மன்ற சக உறுப்பினர்கள் கூறியுள்ளனர். நாதவ் லாபிட்டின் கருத்துகளுக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேலும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. https://ift.tt/J9aYl3C

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...