Monday, December 5, 2022

இது தானா சேர்ந்த கூட்டம்! குஜராத் தேர்தல் நாளில் பிரதமர் மோடி பேரணி செல்லவே இல்லை.. ஆணையம் விளக்கம்

இது தானா சேர்ந்த கூட்டம்! குஜராத் தேர்தல் நாளில் பிரதமர் மோடி பேரணி செல்லவே இல்லை.. ஆணையம் விளக்கம் காந்திநகர்: குஜராத்தில் நேற்று 2வது கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் ஓட்டளித்தார். இந்த வேளையில் அவர் பேரணி சென்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுபற்றி விசாரித்த தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை. அவர் பேரணி செல்லவில்லை. மாறாக பிரதமர் மோடி நடந்து சென்றபோது மக்கள் தானாகவே கூடிவிட்டனர் என கூறியுள்ளது. https://ift.tt/xXbvPBL

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...