Sunday, January 8, 2023

\"மர்மம்\".. ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் திடீர் மரணம்! \"காரணம் எல்லாம் தெரியாது\".. சீனா ஷாக் விளக்கம்

\"மர்மம்\".. ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் திடீர் மரணம்! \"காரணம் எல்லாம் தெரியாது\".. சீனா ஷாக் விளக்கம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவலுக்கு பின்னால் பல சதி வேலைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய மருத்துவ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 20 பேர் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்களுக்கு என்ன காரணம் என யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகளும் வாய்திறக்க மறுக்கின்றன. https://ift.tt/hgNFTMS

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...