Sunday, January 29, 2023

அலறிய ஒடிசா.. அந்நியனான அம்பி! அமைச்சரை கொன்ற எஸ்ஐ கோபால் தாஸுக்கு 2 முகம் - “ஷாக்” காரணம்

அலறிய ஒடிசா.. அந்நியனான அம்பி! அமைச்சரை கொன்ற எஸ்ஐ கோபால் தாஸுக்கு 2 முகம் - “ஷாக்” காரணம் புவனேஷ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நபா கிஷோர் தாஸ் நேற்று ஜர்சுகுடா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு ச்3ன்ற்போது போது காவல் அதிகாரி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் யார்? என்பது குறித்து விரிவாக காண்போம். https://ift.tt/E5I8FOR

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...