Tuesday, January 17, 2023

இருள் சூழும் பாகிஸ்தான்.. கோதுமைக்காக சாக்கடையில் உருண்டு சண்டை போடும் மக்கள்.. பதற வைக்கும் வீடியோ

இருள் சூழும் பாகிஸ்தான்.. கோதுமைக்காக சாக்கடையில் உருண்டு சண்டை போடும் மக்கள்.. பதற வைக்கும் வீடியோ இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியதன் சமிக்ஞையாக, அந்நாட்டு மக்கள் கோதுமையை வாங்குவதற்காக சாக்கடையில் விழுந்து புரண்டு சண்டை போடும் பரிதாப வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்குள் உணவு தானியங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப்பஞ்சம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. https://ift.tt/umv3isB

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...