Friday, January 13, 2023

கோயிலுக்குள் வரும் அளவுக்கு துணிச்சலா? தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய வெறியர்கள்.. பயங்கரம்

கோயிலுக்குள் வரும் அளவுக்கு துணிச்சலா? தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய வெறியர்கள்.. பயங்கரம் உத்தர்காசி: கோயிலுக்குள் நுழைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை அங்கிருந்த சிலர் தீப்பந்தத்தை கொண்டு தாக்கிய சம்பவம் உத்தரகாண்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளைஞர், அங்குள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞர் புகார் அளித்தும், உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் போலீஸார் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. https://ift.tt/Udm25nC

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...