Saturday, February 25, 2023

4 நாளில் 2வது முறை.. அதிகாலையிலேயே அதிர்ந்த பூமி.. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. மக்கள் பீதி

4 நாளில் 2வது முறை.. அதிகாலையிலேயே அதிர்ந்த பூமி.. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. மக்கள் பீதி காபூல்: ஆப்கானிஸ்தானில் 2 நாட்களில் 6.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. https://ift.tt/xvKWlcj

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...