Wednesday, April 12, 2023

தப்பு மேல தப்பு.. கயிற்றை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்.. ஆளுநருக்கு ‘பொறி’.. மணி சொல்லும் கணக்கு!

தப்பு மேல தப்பு.. கயிற்றை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்.. ஆளுநருக்கு ‘பொறி’.. மணி சொல்லும் கணக்கு! சென்னை : சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதமும். எழுதியுள்ளார். "இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை உணர்வோடு, கயிற்றை விட்டுப் பிடித்துள்ளார்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி. {image-screenshot4472-1681315320.jpg https://ift.tt/EYwUelL

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...