Wednesday, June 14, 2023

கழநதவடட எரயம மணபபர- ககக இன பண அமசசர வட தககர- பதய மதலல 11 பர பல!

கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்- குக்கி இன பெண் அமைச்சர் வீடு தீக்கிரை- புதிய மோதலில் 11 பேர் பலி! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இனவன்முறை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மணிப்பூர் மாநில பெண் அமைச்சர் ஒருவரின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற புதிய தாக்குதல் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் https://ift.tt/koPNCXd

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...