Thursday, June 8, 2023
தொடரும் சோகம்! 300 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து.. மீட்கப்பட்ட 2.5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
தொடரும் சோகம்! 300 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து.. மீட்கப்பட்ட 2.5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2.5 வயது சிறுமி, 50 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், அந்த குழந்தை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகிறது. ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிப்பதில் போதிய சட்டங்கள் மற்றும் கண்காணிப்பு இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. {image-girl-falls-into-borewell-mps-sehore-890x500xt-tile-1686247211.jpg https://ift.tt/0ASxnDh
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment