Friday, June 16, 2023

கஜரததன 8 மவடடஙகள நசபபடததய பபரஜய.. பயலல உயரழபப இலல.. ஆனல அநத 2 பர?

குஜராத்தின் 8 மாவட்டங்களை நாசப்படுத்திய பைபர்ஜாய்.. புயலால் உயிரிழப்பே இல்லை.. ஆனால் அந்த 2 பேர்? அகமதபாத்: அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதி தீவிர புயலாக கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. புயலுக்கு முன்னதாக 2 பேர் உயிரிழந்திருந்தாலும், புயலின்போது எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. பைபர்ஜாய் புயலால் 5,120 https://ift.tt/XUkojrS

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...