Friday, June 30, 2023

ஓயத கலவரம.. ஜல 8 வர பளளகள வடமற.. மணபபர பளளககலவததற அறவபப!

ஓயாத கலவரம்.. ஜூலை 8 வரை பள்ளிகள் விடுமுறை.. மணிப்பூர் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! இம்பால்: மணிப்பூர் கலவரத்தால் அசாதாரண சூழல் நிலவி வருவதை ஒட்டி மணிப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 8ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக https://ift.tt/eowQ2Ov

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...