Monday, June 19, 2023
தரசசயல உதயநத.. 'மனநறவக இரகக'.. நகழநத பய அனபல மகஷ டக சயத டவட
திருச்சியில் உதயநிதி.. 'மனநிறைவாக இருக்கு'.. நெகிழ்ந்து போய் அன்பில் மகேஷை டேக் செய்து ட்வீட் திருச்சி: திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளிக்கு திடீரென சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது காலை உணவை மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவர்கள் அவரிடம் காலை உணவு சிறப்பாக இருப்பதாக கூறியதால் நெகிழ்ந்து போனார். விளையாட்டு துறை அமைச்சரும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி https://ift.tt/CX5o13V
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment