Tuesday, June 20, 2023

ஒடச ரயல வபதத.. மணடம மதசசயம! பறயளர அமரகன தலமறவ ஆகல - வதநதய மறதத ரயலவ

ஒடிசா ரயில் விபத்து.. மீண்டும் மதச்சாயம்! பொறியாளர் அமிர்கான் தலைமறைவே ஆகல - வதந்தியை மறுத்த ரயில்வே புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை வட்டத்திற்குள் இருந்த கிழக்கு ரயில்வே பொறியாளர் அமிர்கான் தலைமறைவு என்று செய்திகள் வெளியான நிலையில் அது உண்மையில்லை என தென்கிழக்கு ரயில்வே மறுப்பு தெரிவித்து இருக்கிறது. உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஏற்பட்டது. சுமார் 2 வாரங்கள் கடந்த https://ift.tt/nMIjKOJ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...