Friday, June 16, 2023

லபனன சரயவக மறய மணபபர.. மனனள ரணவ அதகரகள கடம வமரசனம!

லெபனான், சிரியாவாக மாறிய மணிப்பூர்.. முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடும் விமர்சனம்! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், லெபனான், சிரியாவை போன்ற சூழல் இங்கு உருவாகியுள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமானது மணிப்பூர் மாநிலமாகும். இந்த மாநிலத்தில் சமவெளி பகுதிகளை விட மலை பகுதிகள் அதிகமாக இருக்கின்றன. அதற்கேற்பவாறு பழங்குடியின மக்களும் காலங்காலமாக இங்கு https://ift.tt/XUkojrS

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...